காப்பீட்டு நிறுவனத்தில் 93 பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
காப்பீட்டு நிறுவனத்தில் 93 பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
காப்பீட்டு நிறுவனத்தில் 93 பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
காப்பீட்டு நிறுவனத்தில் 93 பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Employee State Insurance Corporation (ESIC) தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் Social Security Officer/ Manager Gr-II/Superintendent பணி காலியாக இருப்பதாகவும், இப்பணிக்கு என மொத்தமாக 93 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் வரவேற்கப்படுகிறது. தகுதி, வயது வரம்பு, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பற்றிய விவரங்கள் விரிவாக கீழே தொகுக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Employee State Insurance Corporation (ESIC)
பணியின் பெயர் Social Security Officer/ Manager Gr-II/ Superintendent
பணியிடங்கள் 93
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

பணியாளர்கள் மாநில காப்பீட்டு காலிப்பணியிடங்கள்:

Employee State Insurance Corporation (ESIC) காலியாக உள்ள Social Security Officer/ Manager Gr-II/ Superintendent பணிகளுக்கு என மொத்தமாக 93 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

Social Security Officer/ Manager Gr-II/ Superintendent கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree முடித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.

விண்ணப்பதாரர் Computer Knowledge உள்ளவராக இருக்க வேண்டும்.

Social Security Officer/ Manager Gr-II/ Superintendent வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 12.04.2022 நாள் கணக்கின்படி குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.

3 வருடம் முதல் 15 வருடம் வரை வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது. இதை பற்றிய கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Social Security Officer/ Manager Gr-II/ Superintendent ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Pay Level 7 படி ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

ESIC தேர்வு செய்யும் முறை:
  • விண்ணப்பதாரர் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.Preliminary Examination
  • Main Examination
  • Computer Skill Test & Descriptive Test
ESIC விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் SC/ST/PWD/பணிபுரியும் ஊழியர்கள், பெண்கள், முன்னாள் ராணுவ வீரர் ஆக இருந்தால் ரூ.250 /- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

மற்ற நபர்கள் ரூ.500/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

ESIC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர் பதிப்பின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். விண்ணப்பதாரர் 12.04.2022 கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும். கடைசி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

ESIC Notification Link

ESIC Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!