தமிழக ESIC நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழக ESIC நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழக ESIC நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழக ESIC நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு பணியாளர்கள் மாநில காப்பீட்டு கழகத்தில் (ESIC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Senior Resident மற்றும் Super Specialist பணிகளுக்கு என மொத்தமாக 34 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Employees State Insurance Corporation Tamilnadu (ESIC)
பணியின் பெயர் Senior Resident and Super Specialist
பணியிடங்கள் 34
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
பணியாளர்கள் மாநில காப்பீட்டு கழக காலிப்பணியிடங்கள்:

ESIC நிறுவனத்தில் Senior Resident மற்றும் Super Specialist ஆகிய பணிகளுக்கு தலா 17 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 34 பணியிடங்கள் காலியாக உள்ளது.

SR, SS வயது விவரம்:

Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிக பட்சம் 45 வயதிற்குள் உள்ளவராகவும், Super Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 65 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

SR, SS கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி அல்லது கல்வி நிறுவனங்களில் MBBS, MD, MS, DNB பட்டம் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
SR, SS சம்பள விவரம்:
  • Senior Resident பணிக்கு ரூ.1,30,797/- என்றும்,
  • Super Specialist பணிக்கு ரூ.1,00,000/- முதல் ரூ.2,40,000/- வரை என்றும் மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
ESIC தேர்வு செய்யும் விதம்:

Senior Resident பணிக்கு 23.08.2022 அன்றும், Super Specialist பணிக்கு 24.08.2022 அன்றும் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

ESIC விண்ணப்ப கட்டணம்:
  • விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • SC/ ST/ PWD / Women / Ex – Servicemen போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
    ESIC விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலையும் இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

ESIC Medical College & Hospital,
K.K. Nagar,
Chennai – 600 078.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here