ESIC மருத்துவமனை வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,02,327/-

0
ESIC மருத்துவமனை வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.1,02,327/-
ESIC மருத்துவமனை வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.1,02,327/-
ESIC மருத்துவமனை வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,02,327/-

ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் ஆன ESIC ஆனது Senior Resident, Specialist, Super Specialist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 38 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ESIC மருத்துவமனை
பணியின் பெயர் Senior Resident, Specialist, Super Specialist
பணியிடங்கள் 38
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.08.2022 மற்றும்  24.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

ESIC மருத்துவமனை காலிப்பணியிடங்கள்:

Senior Resident, Specialist, Super Specialist பதவிக்கு என 38 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

Resident கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து PG/DNB/Diploma/MBBS முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 1,02,327 – 1,43,723/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 23.08.2022 மற்றும் 24.08.2022 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!