ESIC ஆணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 -தேர்வு கிடையாது…!

0
ESIC ஆணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 -தேர்வு
ESIC ஆணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 -தேர்வு

ESIC ஆணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 -தேர்வு கிடையாது…!

பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Specialist Grade-II (Senior Scale) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ESIC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Specialist Grade-II (Senior Scale) பணிக்கென 24 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 07.3.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எனவே விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.78,800/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • SC / ST / PWD / Departmental Candidates / ESIC Employees / Women / Ex Servicemen ஆகியவர்களை தவிர மற்றவர்களுக்கு ரூ.500/- விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ESIC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.03.2022 ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

ESIC Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!