ESIC சென்னை வேலைவாய்ப்பு – ஆரம்ப ஊதியம்: ரூ.2,00,000/-
ESIC ஆனது அதன் Super Specialists, Child Psychologist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ESIC தமிழ்நாடு |
பணியின் பெயர் | Super Specialists, Child Psychologist |
பணியிடங்கள் | 10 |
தேர்வு செயல் முறை | Interview |
ESIC தமிழ்நாடு காலிப்பணியிடங்கள்:
Super Specialists, Child Psychologist ஆகிய பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 10 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
Specialists வயது வரம்பு :
- Super Specialists – 01.08.2021 தேதியில் அதிகபட்சம் 65 வயது
- Child Psychologist – குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயது
TN Job “FB
Group” Join Now
ESIC கல்வித்தகுதி :
- Super Specialists – MBBS and MD/MS/DNB Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அவற்றுடன் 05 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- Child Psychologist – M.A/M.Sc. in Psychology with M. Phil in Clinical Psychology தேர்ச்சியுடன் 02 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வானவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,40,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இவ்விரு சோதனைகளும் வரும் 27.07.2021 அன்று நடத்தப்படவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி படைத்தோர் வரும் 27.07.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணல் சோதனையில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.