ESIC வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.1,16,174/-

0
ESIC வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.1,16,174/-
ESIC வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.1,16,174/-
ESIC வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.1,16,174/-

ஊழியர்களின் மாநில இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC) Specialist and Senior Resident பதவிக்கான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 13 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 10.11.2022 அன்று நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Specialist & Senior Resident
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interivew
ESIC காலிப்பணியிடங்கள்:

Specialist & Senior Resident பதவிக்கு என 13 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Specialist கல்வி தகுதி:

முதுகலை பட்டம் அல்லது 3 வருட அனுபவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்மந்தப்பட்ட சிறப்புப் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
ESIC வயது வரம்பு:

நேர்காணல் தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 முதல் 70 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

HCL நிறுவனத்தில் Degree படித்தவர்களுக்கான வேலை – சூப்பர் வாய்ப்பு இதோ!

சம்பள விவரம்:
  • Full Time Specialist – ரூ.1,16,174
  • Part Time Specialist – ரூ.60,000/-
  • Senior Resident
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

நேர்காணல் விவரங்கள்:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10.11.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!