தமிழ்நாடு ESIC வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.78,800/-

0
தமிழ்நாடு ESIC வேலைவாய்ப்பு 2021 - சம்பளம் ரூ.78,800
தமிழ்நாடு ESIC வேலைவாய்ப்பு 2021 - சம்பளம் ரூ.78,800

தமிழ்நாடு ESIC வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.78,800/-

Employees’ State Insurance Corporation எனப்படும் ESIC நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் பல்வேறு பிரிவுகளில் Specialist Grade ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை கீழே தொகுத்து வரிசைப்படுத்தியுள்ளோம். எனவே விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Specialist Grade
பணியிடங்கள் 47
கடைசி தேதி 01.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ESIC பணியிடங்கள் 2021 :

ESIC நிறுவனத்தில் Specialist Grade பணிகளுக்கு என மொத்தமாக 47 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு பதிவு செய்வோர் 01.11.2021 தேதியில் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ESIC கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் Postgraduate Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ESIC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.78,800/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

FSSAI தேர்வு செயல்முறை:

பணிக்கு விண்ணப்பிப்போர் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC/ ST/ PWD/ Departmental candidates/ Women & Ex-Serviceman விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 01.11.2021 அன்று வரை தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download ESIC Recruitment Notice

Application Form – Attached with Notification 

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!