ESIC நிறுவனத்தில் ரூ.78,800/- ஊதியத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கவும்..!

0
ESIC நிறுவனத்தில் ரூ.78,800/- ஊதியத்தில் வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கவும்..!
ESIC நிறுவனத்தில் ரூ.78,800/- ஊதியத்தில் வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கவும்..!
ESIC நிறுவனத்தில் ரூ.78,800/- ஊதியத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கவும்..!

பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Specialist Grade-II பணிக்கு என மொத்தமாக 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Employees State Insurance Corporation (ESIC)
பணியின் பெயர் Specialist Grade-II
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.07.2022 & 11.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவன பணியிடங்கள்:

பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) காலியாக உள்ள Specialist Grade-II பணிகளுக்கு என 11 பணியிடங்கள் கீழ்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Cardiology – 04
  • Gastroenterology – 04
  • Nephrology – 04
  • Neurology – 04
  • Urology – 04
  • Surgical Oncology – 02
    Specialist Grade-II கல்வி விவரம் :

Specialist Grade-II பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Cardiology, Gastroenterology, Nephrology, Neurology, Urology, Cancer Surgery/Surgery Oncology பாடப்பிரிவில் Post Graduate Degree (D.M / M.Ch) பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Specialist Grade-II வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 04.07.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 45 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

விண்ணப்பதாரர்களுக்கு 05 வருடங்கள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது. வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Specialist Grade-II ஊதிய விவரம்:

Specialist Grade-II பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level-12 ஊதிய அளவின் படி, ரூ.78,800/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

ESIC தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

ESIC விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

SC / ST / PWD பிரிவினர், ESIC பணியாளர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், பெண்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

ESIC விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 04.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் எனவும், வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 11.07.2022 என்பது விண்ணப்பிக்க கடைசி நாள் எனவும் கூறப்பட்டுள்ளது.

ESIC Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here