ESIC நிறுவன வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,42,400/- || விண்ணப்பிக்க ஏப்ரல் 12 கடைசி நாள் !

0
ESIC நிறுவன வேலைவாய்ப்பு 2022
ESIC நிறுவன வேலைவாய்ப்பு 2022

ESIC நிறுவன வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,42,400/- || விண்ணப்பிக்க ஏப்ரல் 12 கடைசி நாள் !

Social Security Officer/ Manager Gr-II/Superintendent பணியிடங்களை நிரப்ப பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனமான ESIC யில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 93 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12 கடைசி நாள் என்பதால் தகுதியானவர் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
ESIC நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

UR – 43 , SC – 09 , ST – 08, OBC – 24, EWS – 09. இப்பிரிவுகளின் கீழ் மொத்தம் 93 பணியிடங்கள் காலியாக உள்ளன. 12.04.2022 அன்றுக்குள் விண்ணப்பதார்கள் வயதானது 21 முதல் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் வணிகம்/சட்டம்/மேலாண்மை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.அலுவலக தொகுப்புகள் மற்றும் தரவுத்தளத்தின் பயன்பாடு உட்பட கணினி பற்றி தெரிந்திருக்க வேண்டும். 7வது மத்திய ஊதியக் குழுவின் படி ஊதிய நிலை – Pay matrix ரூ. 44,900-1,42,400.

Preliminary Examination, Main Examination, Computer Skill Test மற்றும் Descriptive Test மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். SC/ST/PWD/ Departmental Candidates, Female Candidates & Ex Servicemen விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/- மற்றும் மற்ற விண்ணப்பத்தர்களுக்கு ரூ.500/- யும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உடைய விண்ணப்பதார்கள் மாநில காப்பீட்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் 12.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!