ESIC காப்பீட்டு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – Diploma தேர்ச்சி போதும்..!

0
ESIC காப்பீட்டு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - Diploma தேர்ச்சி போதும்..!
ESIC காப்பீட்டு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - Diploma தேர்ச்சி போதும்..!
ESIC காப்பீட்டு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – Diploma தேர்ச்சி போதும்..!

ஊழியர்கள் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Senior Resident & Specialist பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Employees’ State Insurance Corporation (ESIC)
பணியின் பெயர் Senior Resident & Specialist
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2022
விண்ணப்பிக்கும் முறை Walk In Interview
ESIC பணியிடங்கள்:
  • Senior Resident (ESIC) – 03
  • Senior Resident (GDMO) – 16
  • Specialist (Full / Part Time) – 06
ESIC கல்வி தகுதி :

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் PG Degree / Diploma முடித்திருக்க வேண்டும்.

TN’s Best Coaching Center

ESIC வயது விவரம்:

Senior Resident பணிக்கு விண்ணப்பதாரர்கள் 10.06.2022 அன்றைய நாளின் படி, 47 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Specialist (Full / Part Time) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 10.06.2022 அன்றைய நாளின் படி, 67 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

ESIC அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் போதிய அளவிற்கு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

ESIC ஊதிய விவரம்:
  • Senior Resident (ESIC) பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.67,700/- பெறுவார்கள்.
Exams Daily Mobile App Download
  • Senior Resident (GDMO) பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.1,14,954/- பெறுவார்கள்.
  • Specialist (Full / Part Time) பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.60,000/- முதல் ரூ.1,00,000/- பெறுவார்கள்.
ESIC விண்ணப்ப கட்டணம்:

Gen / OBC – ரூ.250/- என்றும் SC / ST – ரூ.50/- என்றும் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

ESIC தேர்வு முறை:

நேர்காணல் (Interview)

ESIC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலுக்கு கொண்டு சென்று கலந்து கொள்ளவும்.

ESIC Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!