ESIC வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || 80 காலிப்பணியிடங்கள்!

0
ESIC வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || 80 காலிப்பணியிடங்கள்!
ESIC வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || 80 காலிப்பணியிடங்கள்!
ESIC வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || 80 காலிப்பணியிடங்கள்!

ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் ஆன ESIC ஆனது Senior Resident பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இப்பணிக்கு என 80 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 80
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.10.2022 மற்றும் 07.10.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
ESIC காலிப்பணியிடங்கள்:

Senior Resident பதவிக்கு என 80 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Senior Resident வயது வரம்பு:

06.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா? டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Best TNPSC Coaching Center – Join Now

ESIC Senior Resident கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBBS அல்லது சம்பந்தப்பட்ட நிபுணத்துவத்தில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 06.10.2022 மற்றும் 07.10.2022 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!