ESIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.1,02,327/- || நேர்காணல் மட்டுமே!

0
ESIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.1,02,327- நேர்காணல் மட்டுமே!
ESIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.1,02,327- நேர்காணல் மட்டுமே!

ESIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.1,02,327/- || நேர்காணல் மட்டுமே!

பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் ஆனது Senior Resident, Senior Resident GDMO, Research Scientist-II (Scientist‘C’), Research Scientist-I(Scientist ‘B’), Laboratory Technician, Lab Assistant/DEO (Grade ‘A’) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Senior Resident, Senior Resident GDMO etc
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2022,3.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
ESIC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Resident, Senior Resident GDMO, Research Scientist-II (Scientist‘C’), Research Scientist-I(Scientist ‘B’), Laboratory Technician, Lab Assistant/DEO (Grade ‘A’) பணிக்கென மொத்தம் 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Resident கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS/ DM / MCH / PG / DNB / Diploma / PG / B.Sc. in life sciences/Bachelor in Medical Laboratory Technology (MLT)/ 12th pass in science stream / Ph.D degree in Biochemistry/ Microbiology/ Biotechnology / M.Sc.என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
ESIC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Resident ஊதிய விவரம்:

Research Scientist-II (Scientist‘C’) – ரூ.67,000+ HRA

Research Scientist-I(Scientist ‘B’) – ரூ.56,000+HRA

Laboratory Technician – ரூ.20,000+HRA

Lab Assistant/DEO (Grade ‘A’) – ரூ.20,000

Senior Resident – ரூ.1,02,327/-

ESIC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.10.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மற்றும் 3.11.2022 தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துக்கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 1

Download Notification PDF 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!