ESIC நிறுவனத்தில் 45 காலிப்பணியிடங்கள் – ரூ.2,40,000/- வரை ஊதியம்..!

0
ESIC நிறுவனத்தில் 45 காலிப்பணியிடங்கள் - ரூ.2,40,000/- வரை ஊதியம்..!
ESIC நிறுவனத்தில் 45 காலிப்பணியிடங்கள் - ரூ.2,40,000/- வரை ஊதியம்..!
ESIC நிறுவனத்தில் 45 காலிப்பணியிடங்கள் – ரூ.2,40,000/- வரை ஊதியம்..!

ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) 25.04.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Senior Resident, CSR, Contractual Specialist, Full-Time Contractual Super Specialist பணிக்கு என மொத்தமாக 45 பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Employee’s State Insurance Corporation (ESIC)
பணியின் பெயர் Senior Resident, CSR, Contractual Specialist, Full-Time Contractual Super Specialist
பணியிடங்கள் 45
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் பணியிடங்கள்:

ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) காலியாக உள்ள 45 பணியிடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Senior Resident – 29
  • Contractual Senior Resident – 13
  • Contractual Specialist – 02
  • Full-Time Contractual Super Specialist – 01
    ESIC கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் Graduation, Post Graduation, Diploma, MBBS, MD, MS, DNB with DM, DNB போன்ற degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

ESIC அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 2 வருடம் முதல் அதிகபட்சம் 5 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் வயது விவரம்:

Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10.05.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Contractual Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10.05.2022 அன்றைய நாளின் படி குறைந்த பட்சம் 45 வயது முதல் அதிகபட்சம் 69 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Full-Time Contractual Super Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10.05.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 69 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் சம்பள விவரம்:

Senior Resident பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்கள் ரூ. 67,700/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Contractual Senior Resident பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,30,797/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Contractual Specialist பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,12,000 முதல் ரூ.1,29,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

Full-Time Contractual Super Specialist பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்கள் ரூ. 2,00,000/- முதல் ரூ.2,40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

ESIC தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10.05.2022 அன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ESIC விண்ணப்ப கட்டணம்:

SC / ST பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.75/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Exams Daily Mobile App Download

மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

ESIC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ESIC Notification & Application Link

ESIC Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!