தமிழ்நாடு ESIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே.!

0
தமிழ்நாடு ESIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - நேர்காணல் மட்டுமே.!
தமிழ்நாடு ESIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - நேர்காணல் மட்டுமே.!
தமிழ்நாடு ESIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே.!

தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Resident, Junior Resident பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு தகுதியானவர்கள் இப்பதிவை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் பதிவுகளை மேற்கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Employees State Insurance Corporation (ESIC)
பணியின் பெயர் Senior Resident, Junior Resident
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.03.2022 – 10.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ESIC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பில், Senior Resident, Junior Resident பதவிக்கு என மொத்தமாக 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

  • Senior Resident பதவிக்கு – 34
  • Junior Resident பதவிக்கு – 01
ESIC கல்வித்தகுதி:
  • Senior Resident பதவிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MBBS / MD / MS / DNB டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
  • Junior Resident பதவிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BDS டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
ESIC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு பதவிக்கு தகுந்தாற்போல் அதிகபட்ச வயது வரம்பு கீழ்கண்டவாறு அளிக்கப்பட்டுள்ளது.

  • Senior Resident பதவிக்கு – 42 வயது என்றும்,
  • Junior Resident பதவிக்கு – 30 வயது என்றும், நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பணிக்கு வழங்கப்பட்டுள்ள வயது தளர்வுகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

ESIC ஊதிய விவரம்:
  • Senior Resident பதவிக்கு என பணி அமர்த்தப்படும் தகுதியான நபர்கள் மாத ஊதியமாக ரூ.67,700/- பெறுவார்கள்.

TN’s Best Coaching Center

  • Junior Resident பதவிக்கு என பணி அமர்த்தப்படும் தகுதியான நபர்கள் மாத ஊதியமாக ரூ.85,000/- பெறுவார்கள்.
ESIC விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு நேர்காணலின் போது கட்டணமாக ரூ.200/- மட்டும் வசூலிக்கப்படும். மேலும் SC / ST / WOMEN / PWD வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ESIC தேர்வு முறை:

நேர்காணல் (Interview) மூலம் இப்பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் நேர்காணல் ஆனது 08.03.2022ம் தேதி முதல் 10.03.2022ம் தேதி வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் நடைபெறும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

ESIC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேரடியாக நேர்காணலின் போது கொண்டு சென்று கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!