ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,27,141/- ஊதியம்..!

0
ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.1,27,141/- ஊதியம்..!
ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.1,27,141/- ஊதியம்..!
ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,27,141/- ஊதியம்..!

ESIC வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Resident பணிக்கான 05 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் போதிய ஆவணங்களுடன் நேர்காணல் சென்று கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.03.2023, 11.04.2023
விண்ணப்பிக்கும் முறை Email
ESIC காலிப்பணியிடங்கள்:

ESIC ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Senior Resident பணிக்கு என மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

ESIC Senior Resident வயது வரம்பு :

Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ESIC SR கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MD / MDS / DNB, PG Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ESIC ஊதிய விவரம் :

Senior Resident பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.1,27,141/- ஊதியமாக வழங்கப்படும்.

Accenture நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ESIC தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் (29.03.2023, 11.04.2023) அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

ESIC விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Form Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!