ESIC காப்பீட்டுக் கழகத்தில் ரூ.1,02,327/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்க விரையுங்கள் !

0
ESIC காப்பீட்டுக் கழகத்தில் ரூ.1,02,327/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்க விரையுங்கள் !
ESIC காப்பீட்டுக் கழகத்தில் ரூ.1,02,327/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்க விரையுங்கள் !
ESIC காப்பீட்டுக் கழகத்தில் ரூ.1,02,327/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்க விரையுங்கள் !

Employees’ State Insurance Corporation (ESIC) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Tutor பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Tutor
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.12.2022, 15.12.2022
விண்ணப்பிக்கும் முறை Wrriten test& Interview
ESIC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Tutor பணிக்கென மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

ESIC வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது நேர்காணல் தேதியின்படி 30 மிகாமல் இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

ESIC கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பல் அறுவை சிகிச்சை பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். .மேலும் இப்பணி சார்ந்த துறையில் குறைந்தது ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சென்னை துறைமுக வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.2,20,000/- || சற்று முன் வெளியானது!!

Exams Daily Mobile App Download
ESIC ஊதிய விவரம் :

இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ. மாத 1,02,327/-ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ESIC தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 14.12.2022 அன்று Written Test நடைபெறும் . அன்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 15.12.2022 நேர்காணல் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 14.12.2022 மற்றும் 15.12.2022 ம் தேதி நடைபெறும் Written Test மற்றும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!