ESIC நிறுவனத்தில் ரூ.2,03,346/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ESIC நிறுவனத்தில் ரூ.2,03,346/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ESIC நிறுவனத்தில் ரூ.2,03,346/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ESIC நிறுவனத்தில் ரூ.2,03,346/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) 10.05.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Professors, Senior Resident பணிக்கு என மொத்தமாக 81 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Employee’s State Insurance Corporation (ESIC)
பணியின் பெயர் Professors, Senior Resident
பணியிடங்கள் 81
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) காலியாக Professors, Senior Resident பணிகளுக்கு என 81 பணியிடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Professor – 08
  • Associate Professor – 15
  • Assistant Professor – 09
  • Senior Resident – 49
Professors, Senior Resident கல்வி தகுதி:

Professor, Associate Professor, Assistant Professor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MBBS, Post Graduate Degree, D.M., M.Ch Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும்.

Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma, PG Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் NMS, State Medical Council, State Dental Council-ல் Member-ஆக பதிவு செய்தவராகவும் இருக்க வேண்டும்.

Professors, Senior Resident வயது வரம்பு:

Professor, Associate Professor, Assistant Professor பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 67 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Senior Resident பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 45 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SC / ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 05 ஆண்டுகளும், OBC பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 03 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

Professors, Senior Resident ஊதியம்:
  • Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.2,03,346/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • Associate Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,35,220/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

  • Assistant Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,16,174/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • Senior Resident பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.67,700/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
ESIC தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 17.05.2022 & 18.05.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ESIC விண்ணப்ப கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் ரூ.225/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Exams Daily Mobile App Download

SC / ST பிரிவினர், ESIC ஊழியர்கள், பெண்கள், உடல் ஊனமுற்றவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

ESIC விண்ணப்பிக்கும் முறை:

இந்த ESIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். பின் பதிவு செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.05.2022 என்ற இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

ESIC Notification Link

ESIC Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!