ESIC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.1,77,000/- ஊதியம்..!

0
ESIC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.1,77,000/- ஊதியம்..!
ESIC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.1,77,000/- ஊதியம்..!
ESIC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.1,77,000/- ஊதியம்..!

13.04.2022 அன்று பணியாளர்கள் தமிழ்நாடு தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகம் (ESICT) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Professor, Assistant Professor, Assistant Professor ஆகிய பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை, பணி பற்றிய முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Employees State Insurance Corporation Tamilnadu (ESICT)
பணியின் பெயர் Professor, Assistant Professor, Assistant Professor
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

மாநில காப்பீட்டு கழகம் காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Professor – 4
  • Associate Professor – 3
  • Assistant Professor – 9
Professor கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.

Professor வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 67 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Professor ஊதிய விவரம்:
  • Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.1,77,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Associate Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.1,16,100/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Assistant Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.1,01,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
ESICT தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

ESICT விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் ரூ.300/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

SC / ST / PWD பிரிவினர், பெண்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

ESICT விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து 26.04.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு நேரில் கொண்டு வர வேண்டும்.

ESICT நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

Conference Hall,
3rd floor, ESIC Medical College & Hospital,
Chennai – 600 078.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here