ESIC தமிழ்நாடு 385 கிளார்க் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க பிப்.15 கடைசி நாள் !

0
ESIC தமிழ்நாடு 385 கிளார்க் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க பிப்.15 கடைசி நாள் !
ESIC தமிழ்நாடு 385 கிளார்க் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க பிப்.15 கடைசி நாள் !

ESIC தமிழ்நாடு 385 கிளார்க் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க பிப்.15 கடைசி நாள் !

பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Upper Division Clerk (UDC), Stenographer (Steno) & Multi-Tasking Staff (MTS) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம்
பணியின் பெயர் Upper Division Clerk (UDC), Stenographer (Steno) & Multi-Tasking Staff (MTS)
பணியிடங்கள் 385
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ESIC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Upper Division Clerk (UDC), Stenographer (Steno) & Multi-Tasking Staff (MTS) பணிக்கென 385 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Upper Division Clerk (UDC) – 150 பணியிடங்கள்
  • Stenographer (Steno) – 16 பணியிடங்கள்
  • Multi-Tasking Staff (MTS) – 219 பணியிடங்கள்

TN Job “FB  Group” Join Now

ESIC கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ESIC வயது வரம்பு:
  • UDC & Steno: விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • MTS: விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ESIC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Upper Division Clerk (UDC), Stenographer (Steno) – ரூ.25,000/- முதல் ரூ.81,100/- வரை
  • Multi-Tasking Staff (MTS) – ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை
ESIC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Preliminary Examination, Main Examination, Computer Skill test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ESIC விண்ணப்பக்கட்டணம்:
  • SC/ST/PWD/ Ex Servicemen/ பெண்கள் – ரூ.250/-
  • மற்றவர்கள் -ரூ.500/-
ESIC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 15.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!