ESIC கல்லூரியில் 490 + ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || மிஸ் பண்ணிடாதீங்க !

0
ESIC கல்லூரியில் 490 + ஆசிரியர் காலிப்பணியிடங்கள்
ESIC கல்லூரியில் 490 + ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

ESIC கல்லூரியில் 490 + ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || மிஸ் பண்ணிடாதீங்க !

Assistant Professor பணியிடங்களை நிரப்ப ESIC மருத்துவ கல்லூரியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 491 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் 18.07.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ESIC கல்லூரி வேலைவாய்ப்பு விவரங்கள்:

ESIC மருத்துவ கல்லூரியில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Assistant Professor பணிக்கு என 491 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உதவி பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MD / MS / DNB / MDS பட்டம் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அவசியம் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் தேர்வர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

SC / ST / PWD / Regular ESIC விண்ணப்பதாரர்கள் / பெண் விண்ணப்பதாரர்கள் & Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளது. மேலும் இவர்களை தவிர மற்ற அனைத்து வகுப்பைச் சேர்ந்த பதிவுதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ESIC மருத்துவ கல்லூரியின் Assistant Professor பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 18.07.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ESIC Medical College Notification & Application PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!