ESIC சென்னையில் ரூ.116000/- மாத சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

1
ESIC சென்னையில் ரூ.116000 மாத சம்பளத்தில் வேலை
ESIC சென்னையில் ரூ.116000 மாத சம்பளத்தில் வேலை

ESIC சென்னை வேலைவாய்ப்பு 2021 – தேர்வில்லாமல் ரூ.116000/- சம்பளம்

தமிழ்நாடு ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் இருந்து Professor, Associate Professor & Assistant Professor பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகத்தில் மத்திய அரசு துறையில் வேலை தேடும் நபர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, கல்வி தகுதி, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ESIC 
பணியின் பெயர் Professor, Associate Professor & Assistant Professor
பணியிடங்கள் 24
நேர்காணல் நடைபெறும் நாள் 27.04.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
ESIC சென்னை காலிப்பணியிடங்கள்:
  • Professor – 03
  • Associate Professor – 09
  • Assistant Professor – 12
ESIC வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 27.04.2021தேதியின் படி, 67 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ESIC கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MD (Doctor of Medicine) / MS (Master of Surgery) / Masters Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ESIC சென்னை ஊதிய விவரம் :
  1. Professor – ரூ.177000/-
  2. Associate Professor – ரூ.116000/-
  3. Assistant Professor – ரூ.101000/-
ESIC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 27.04.2021 முதல் 28.04.2021 வரை நடைபெற உள்ளது.

ESIC நேர்காணல் விவரங்கள்:
  • நடைபெறும் தேதி: 27.04.2021 முதல் 28.04.2021 வரை
  • நடைபெறும் நேரம்: 9.00 am
  • நடைபெறும் இடம்: ESIC Medical College & Hospital, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai
விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PWD/Female Candidates& Ex – Servicemen – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பத்தர்களுக்கு ரூ. 300/-
ESIC தமிழ்நாடு விண்ணப்பிக்கும் முறை:

தகுதிவாய்ந்த விண்ணப்பத்தார்கள், பரிந்துரைக்கப்பட்ட விவரங்களில் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல்கள் மற்றும் சான்றுகளின் அசல் ஆகியவற்றுடன் இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

Download Notification 2021 Pdf

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!