ESIC சென்னை வேலைவாய்ப்பு 2021 || ஊதியம்: ரூ.1,01,000

1
ESIC சென்னை வேலைவாய்ப்பு 2021
ESIC சென்னை வேலைவாய்ப்பு 2021
 ESIC சென்னை வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் உள்ள காலிப்பணி இடங்களுக்கான நேர்காணல் நாளை நடக்க இருக்கிறது. Professor, Associate Professor & Assistant Professor பணிகளில் சேர விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு:

தமிழ்நாடு ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் Professor, Associate Professor & Assistant Professor போன்ற காலிப்பணி இடங்கள் உள்ளதாக ESIC நிறுவனம் முன்னதாகவே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 17ம் தேதி அன்று இப்பணிக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பள்ளிகளை இணைக்கும் நடைமுறையில் மாற்றம் – சி.பி.எஸ்.சி வாரியம்

பணி விவரங்கள்:

Professor, Associate Professor & Assistant Professor பணிக்கு முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 67 வயதுக்குள் உள்ளவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இப்பணிகளுக்கான ஊதியமாக ரூ.1,77,000 முதல் ரூ.1,01,000 வரை நியமிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

நேர்காணல்:

Professor, Associate Professor & Assistant Professor இப்பணிகளுக்கு தேர்வுகள் ஏதும் இல்லாமல் நேர்காணல் முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சென்னையில் உள்ள ESIC மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இப்பணிக்கான நேர்காணல் நாளை (02.03.2021) நடைபெற உள்ளது. தகுதியானவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், தங்களது சான்றிதழ்களுடனும் நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

Download Notification 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!