ESIC சென்னை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.40,000/-

4
சென்னை ESIC மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.40,000
சென்னை ESIC மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.40,000

சென்னை ESIC மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.40,000/-

Employees’ State Insurance Corporation எனப்படும் ESIC நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Field & Research Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ESIC 
பணியின் பெயர் Field & Research Assistant
பணியிடங்கள் 16
கடைசி தேதி 20.07.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
ESIC பணியிடங்கள் 2021 :

ESIC நிறுவனத்தில் Field & Research Assistant பணிகளுக்கு என 16 பணியிடங்கள் காலியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

ESIC கல்வித்தகுதி :
  • Field Assistant – ஏதேனும் ஒரு டிகிரி (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Research Assistant – Medical/ Ayush/ Dental/ Allied Health Science பாடங்களில் UG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஊதிய விவரம் :
  • Field Assistant – ரூ.15,000/-
  • Research Assistant – ரூ.40,000/-

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதிப் படைத்தோர் வரும் 20.07.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download ESIC Recruitment Notice

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!