ரூ.1,52,241/- ஊதியத்தில் ESIC நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு..!

0
ரூ.1,52,241/- ஊதியத்தில் ESIC நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு..!
ரூ.1,52,241/- ஊதியத்தில் ESIC நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு..!
ரூ.1,52,241/- ஊதியத்தில் ESIC நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு..!

பணியாளர் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Associate Professor, Assistant Professor பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Employee State Insurance Corporation (ESIC)
பணியின் பெயர் Associate Professor, Assistant Professor
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

பணியாளர் மாநில காப்பீட்டு நிறுவனம் பணியிடங்கள்:

பணியாளர் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) காலியாக உள்ள Associate Professor பணிக்கு என 02 இடமும், Assistant Professor பணிக்கு என 03 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
ESIC தகுதிகள்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Post Graduation, Ph.D Degree-பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில / PSU நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Associate Professor, Assistant Professor பணிகளுக்கு சமமான பணிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராகவும் இருக்கலாம்.

ESIC வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 67 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ESIC சம்பள விவரம்:

Associate Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,52,241/- மாத சம்பளமாக தரப்படும்.

Assistant Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,30,797/- மாத சம்பளமாக தரப்படும்.

ESIC தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 26.05.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

TN’s Best Coaching Center

ESIC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்முக தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

ESIC Notification Link

ESIC Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here