ESIC மருத்துவ கல்லூரியில் ஆசிரியர் வேலை – தேர்வு இல்லை || 490+ காலியிடங்கள்..!

0
ESIC மருத்துவ கல்லூரியில் ஆசிரியர் வேலை - தேர்வு இல்லை || 490+ காலியிடங்கள்..!
ESIC மருத்துவ கல்லூரியில் ஆசிரியர் வேலை - தேர்வு இல்லை || 490+ காலியிடங்கள்..!
ESIC மருத்துவ கல்லூரியில் ஆசிரியர் வேலை – தேர்வு இல்லை || 490+ காலியிடங்கள்..!

ESIC மருத்துவ கல்லூரி தற்போது Assistant Professor பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என 491 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

 

நிறுவனம் ESIC Medical College (ESIC)
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் 491
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

ESIC காலிப்பணியிடங்கள்:

தற்போது ESIC மருத்துவ கல்லூரியில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Assistant Professor பணிக்கு என 491 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கு திட்டமிட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை கீழே காணலாம்.

Exams Daily Mobile App Download
ESIC Medical College கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MD / MS / DNB / MDS பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ESIC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அவசியம் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

ESIC Medical College ஊதிய தொகை:

தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பின், பணியின் போது குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை மாத ஊதிய தொகை பெறுவார்கள். மேலும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

ESIC விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWD / Regular ESIC விண்ணப்பதாரர்கள் / பெண் விண்ணப்பதாரர்கள் & Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளது. மேலும் இவர்களை தவிர மற்ற அனைத்து வகுப்பைச் சேர்ந்த பதிவுதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

ESIC Medical College தேர்வு முறை:

இப்பணிக்கு பதிவுதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் நேர்முகத் தேர்வு குறித்த விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.

ESIC விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு (18.07.2022) இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் விரைவு தபால் செய்து விண்ணப்பிக்கவும்.

ESIC Medical College Notification & Application PDF

ESIC Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!