ஈரோட்டில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!!

0
ஈரோட்டில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!!
ஈரோட்டில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!!

ஈரோட்டில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!!

ஈரோடு அரசு சமூக பாதுகாப்பு துறையில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Chair Person & Members பணிகளுக்கு தகுதி & திறமை உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை எங்கள் இணையதளம் மூலமாக அறிந்து கொண்டு பதிவு செய்திடுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Erode Social Welfare Department
பணியின் பெயர் Chair Person & Members
பணியிடங்கள் Various
கடைசி தேதி 31.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

ஈரோடு மாவட்ட அரசு சமூக பாதுகாப்பு துறையில் Chair Person & Members பதவிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

 சமூக பாதுகாப்பு துறை கல்வித்தகுதி :
  1. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  2. மேலும் மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 Social Defense Department தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

  • முகவரி – The District Child Protection Officer, District Child Protection Unit, Jawan Bavan Building 2nd Floor, 69 Gandhiji Road, Opp to Fire Service Office, Erode-638001

Kanniyakumari District Job Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!