ரூ.40,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021
ரூ.40,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !

ஈரோடு மாவட்டத்தில்‌ துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌ மற்றும்‌ அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ செயல்பட்டு வரும்‌ கீழ்க்கண்ட திட்டங்களில்‌ ஒப்பளிக்கப்பட்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள்‌ 20.10.2021 அன்று மாலை 5 மணிக்குள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ஈரோடு மாவட்டத்தில்‌ துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌
பணியின் பெயர் DEO, Driver, Lab Attender, Physiotherapist & more
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
சுகாதாரப்பணிகள்‌ அலுவலக காலிப்பணியிடங்கள்:
  • Physiotherapist – 01
  • Ophthalmic Assistant – 01
  • Data Processing Assistant – 01
  • IT Coordinator -01
  • Lab Attender – 01
  • Data Entry Operator – 01
  • Driver – 01
  • District Quality Consultant – 01

TN Job “FB  Group” Join Now

கல்வி தகுதி:
  • Physiotherapist – BPT
  • Ophthalmic Assistant – UG (Optometry)
  • Data Processing Assistant – BCA/MCA/B.Sc (CS)/Any Degree
  • IT Coordinator – MCA/BE/B.Tech + 1-year experience.
  • Lab Attender – 8th Pass
  • Data Entry Operator – BCA/B.Sc (CS)/Any Degree
  • Driver – 10th + LMV
  • District Quality Consultant – PG Hospital Administration/Public Health/Health
  • Management + 2 years experience.
சம்பளம்:
  1. Physiotherapist – ரூ.10,000/-
  2. Ophthalmic Assistant – ரூ.10,500/-
  3. Data Processing Assistant – ரூ.15,000/-
  4. IT Coordinator – ரூ.16,500/-
  5. Lab Attender – ரூ.5,500/-
  6. Data Entry Operator – ரூ.10,000/-
  7. Driver – ரூ.9,000/-
  8. District Quality Consultant – ரூ.40,000/-
நிபந்தனைகள்‌:
  • இந்த பதவி முற்றிலும்‌ தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும்‌ பணி நிரந்தரம்‌ செய்யப்படமாட்டாது.
  • பணியில்‌ சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைக்கு கட்டுப்பட்டு ஒப்புதல்‌ கடிதம்‌ அளிக்க வேண்டும்‌.
விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பங்கள்‌ நேரிலோ / விரைவு தபால்‌ (80960 9௦50) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
  • விண்ணப்ப படிவங்களை ஈரோடு மாவட்ட அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ நேரில்‌ பெற்று கொள்ளலாம்‌. விண்ணப்ப படிவத்துடன்‌ இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களையும்‌ சுயசான்றொப்பம்‌ செய்யப்பட்ட நகல்கள்‌ இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்‌.
  • 20.10.2021 அன்று மாலை 5.00 மணிக்கு மேல்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Download Notification 2021 Pdf

TNPSC Coaching Center Join Now

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!