ஈரோடு மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021 – 50 காலிப்பணியிடங்கள்

1
ஈரோடு மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு
ஈரோடு மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு
ஈரோடு மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021 – 50 காலிப்பணியிடங்கள்

ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவானது சட்ட தன்னார்வலராக சேவை புரிய விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள்
ஆணைக்குழு மற்றும் பவானி, பெருந்துறை, கோபி செட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் கொடி முடி ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு 50 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப் பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ஈரோடு மாவட்ட நீதிமன்றம் 
பணியின் பெயர் தன்னார்வ தொண்டர்கள்
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்கும் தேதி 01.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:

Volunteers எனப்படும் சட்ட தன்னார்வலராக பணிபுரிய 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி :

ஆசிரியர்கள் (ஓய்வு பெற்றவர்கள் உட்பட), ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள்,மருத்துவர்கள் பயிலும் மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் போன்றோர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

மதிப்பூதியம்:

மேற்படி சட்ட தன்னார்வலர்களுக்கான கடமை சேவை மட்டுமே, இது நிரந்தர பணிக்கானது அல்ல முற்றிலும் தற்காலிகமானது மற்றும் அதற்கு அடிப்படை சம்பளம் அல்லது ஊதியம் எதுவும் இல்லை சேவைக்கு தகுந்த வெகுமானம் மட்டுமே அளிக்கப்படும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் தேதி மற்றும் இடம் மார்ச் 10ம் தேதிக்கு முன் விண்ணப்பதாரருக்குஅழைப்பு மூலமாகவோ அல்லது SMS மூலமாகவோ தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விருப்பமுள்ளவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை நிரப்பி பதிவு தபாலில் கீழே கண்ட முகவரிக்கு 01.03.2021 அன்று அல்லது அதற்கு முன்பாக கிடைக்கப் பெறுமாறு அனுப்பக் கோரப்படுகிறது.

முகவரி:

செயலர்,
ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு,
ADR கட்டிடம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,
ஈரோடு.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here