Data Entry Operator வேலைவாய்ப்பு – ரூ.10 ஆயிரம் சம்பளம்

0
Data Entry Operator வேலைவாய்ப்பு - ரூ.10 ஆயிரம் சம்பளம்
Data Entry Operator வேலைவாய்ப்பு - ரூ.10 ஆயிரம் சம்பளம்

Data Entry Operator வேலைவாய்ப்பு – ரூ.10 ஆயிரம் சம்பளம்

ஈரோடு மாவட்ட சுகாதார அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்பில் Data Entry Operator (DEO), District Consultant, Social Worker, Refrigeration Mechanic. Multi Purpose Hospital Worker / Sanitary Worker மற்றும் ANM ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதிவின் மூலம் விருப்பமுள்ளவர்கள் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ஈரோடு மாவட்ட சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் Data Entry Operator (DEO), District Consultant, Social Worker, Refrigeration Mechanic. Multi Purpose Hospital Worker / Sanitary Worker மற்றும் ANM ஆகிய பணிகளுக்கு மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் 8 / 10 / 12 / ITI / U.G / P.G / ஏதேனும் ஒரு டிகிரியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதி பற்றிய கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை அணுகவும்.

  • விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • 01.01.2022 தேதியின் படி, 20 வயதுக்கு குறையாமலும் 35 வயதிற்கு மிகாமலும் உள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (INTERVIEW) மூலம் தேர்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Erode DHS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள நபர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு நேரில் சென்று விண்ணப்ப படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து 19.01.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!