Ericsson சென்னை காலிப்பணியிடங்கள் – டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் !!

0
Ericsson சென்னை பணியிடங்கள் 2021 – டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் !!
Ericsson சென்னை பணியிடங்கள் 2021 – டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் !!
Ericsson சென்னை காலிப்பணியிடங்கள் – டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் !!

சென்னையில் செயல்படும் Ericsson எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அந்நிறுவனத்தில் Network Engineer, Data Engineer, Security Master & Other ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியானவர்கள் கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் L & T Infotech Limited
பணியின் பெயர் Network Engineer, Data Engineer, Security Master & Other
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு 2021 :

Network Engineer, Data Engineer, Security Master & Other ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Ericsson கல்வித்தகுதி :
  1. IT, Telecom, Computer Science போன்ற பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelors/ Masters/ Graduate/ Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Configuration & Troubleshooting பணிகளில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
Ericsson தேர்வு செயல்முறை :
  • Aptitude Test
  • Group Discussion
  • Technical Interview
  • HR (Human Resource) Interview

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Ericsson Recruitment 2021 – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!