ERDO BTT, DEC & BEC அறிவிப்பு 2018 – 13634 பணியிடங்கள்

0

ERDO BTT, DEC & BEC அறிவிப்பு 2018 – 13634 பணியிடங்கள் 

கல்வி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ERDO) 13634 அடிப்படை கல்வி ஆசிரியர் (BTT), மாவட்ட கல்வி கட்டுப்பாட்டாளர் (DEC) & பிளாக் எஜுகேஷன் கன்ட்ரோலர் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 16-09-2018 முதல் 18-10-2018 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

ERDO பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 13634.

பணியின் பெயர் : அடிப்படை கல்வி ஆசிரியர் (BTT), மாவட்ட கல்வி கட்டுப்பாட்டாளர் (DEC) & பிளாக் எஜுகேஷன் கன்ட்ரோலர் (BEC).

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 21 முதல் 45 வயதை பூர்த்தி அடைந்தவர்ர்களாக இருக்க வேண்டும். (தேர்ந்தெடுக்கும் பதவியை பொருத்தது).

கல்வித்தகுதி

  • DEC பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.Ed/ B.T.C/B.P.Ed/ D.Ed/ J.B.T/ N.T.C/ P.T.T. ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • BEC பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் M.Ed, M.A education, M.Phil& Ph.D. ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • BTT பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.Ed/ B.T.C./ B.P.Ed/ D.Ed/ J.B.T/ N.T.C/ P.T.T. ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: 

பணியிடத்தின் பெயர் Gen / OBC SC / STPH
BTTரூ. 450/-ரூ. 250/-ரூ. 50/-
DECரூ. 600/-ரூ. 400/-ரூ. 50/-
BECரூ. 600/-ரூ. 400/-ரூ. 50/-

கட்டண முறை: ஆன்லைன்

  • ஆன்லைன் : Net banking / Credit card / Debit card.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.erdo.in  என்ற  இணையதளத்தின்  மூலம் 16-09-2018 முதல் 18-10-2018 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி
16-09-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி18-10-2018
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 18-10-2018
முழு விண்ணப்பத்தையும் Print செய்வதற்கான கடைசி தேதி 25-10-2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் பணியிட விவரம் கிளிக் செய்யவும்
தொழில்நுட்ப செயல்பாட்டு வழிகாட்டுதல்கள்பதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
பதிவு செய்தல் மற்றும் கட்டணத்தை சமர்ப்பித்தலுக்கான பொது வழிகாட்டுதல்கள்பதிவிறக்கம்
DEC க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
BEC க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
BTT க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வளைதளம் கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள்

சமீபத்திய தேர்வு மாதிரிகள்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!