B.E/B. Tech படித்தவரா? ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை !

0
B.E/B. Tech படித்தவரா? ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை !
B.E/B. Tech படித்தவரா? ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை !
B.E/B. Tech படித்தவரா? ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை !

பொறியியல் திட்டங்கள் (இந்தியா) லிமிடெட் வெளியிட்ட அறிவிப்பில் Engineer, Assistant Manager, Manager and Senior Manager ஆகிய பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என மொத்தமாக 93 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Engineering Projects (India) Ltd (EPIL)
பணியின் பெயர் Engineer, Assistant Manager, Manager and Senior Manager
பணியிடங்கள் 93
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

பொறியியல் திட்டங்கள் (இந்தியா) லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

பொறியியல் திட்டங்கள் (இந்தியா) லிமிடெட்டில் (EPCIL) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Engineer (Mechanical) – 01
  • Assistant Manager – 60
  • Manager Gr.II – 26
  • Senior Manager – 06
Manager கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் B.E / B. Tech, AMIE, CA, ICWA, MBA, LLB ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.

அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 9 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

பொறியியல் திட்டங்கள் (இந்தியா) லிமிடெட் வயது வரம்பு:
  • Engineer (Mechanical) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 30 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 32 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • Manager Gr.II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Senior Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 42 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
EPIL ஊதிய விவரம்:
  • Engineer (Mechanical) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ. 30,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Assistant Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ. 40,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
ExamsDaily Mobile App Download
  • Manager Gr.II பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ. 50,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Senior Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ. 70,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

விண்ணப்பதாரருக்கு HRA போன்ற இதர ஊதியங்களும் வழங்கப்படும்.

தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

EPIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். 11.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification

Apply Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!