EPFO வேலைவாய்ப்பு 2022 – தேர்வு, நேர்காணல் கிடையாது || சம்பளம்: ரூ.34800/-

0
EPFO வேலைவாய்ப்பு 2022 - தேர்வு, நேர்காணல் கிடையாது || சம்பளம்: ரூ.34800/-
EPFO வேலைவாய்ப்பு 2022 - தேர்வு, நேர்காணல் கிடையாது || சம்பளம்: ரூ.34800/-
EPFO வேலைவாய்ப்பு 2022 – தேர்வு, நேர்காணல் கிடையாது || சம்பளம்: ரூ.34800/-

விஜிலென்ஸ் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு 40 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் EPFO
பணியின் பெயர் விஜிலென்ஸ் உதவியாளர்
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline

 

EPFO காலிப்பணியிடங்கள்:

விஜிலென்ஸ் உதவியாளர் பதவிக்கு 40 பணியிடங்கள் காலியாக உள்ளன.

விஜிலென்ஸ் உதவியாளர் தகுதிகள்:

விஜிலென்ஸ் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வைத்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

EPFO உதவியாளர் மாத சம்பளம்:

விஜிலென்ஸ் உதவியாளர் – ரூ.9300 – ரூ.34800/-

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!