EPFO பயனாளர்கள் இதை செய்யவில்லையெனில் Login செய்ய முடியாது – முழு விபரம் உள்ளே!!

0
EPFO பயனாளர்கள் இதை செய்யவில்லையெனில் Login செய்ய முடியாது - முழு விபரம் உள்ளே!!
EPFO பயனாளர்கள் இதை செய்யவில்லையெனில் Login செய்ய முடியாது - முழு விபரம் உள்ளே!!
EPFO பயனாளர்கள் இதை செய்யவில்லையெனில் Login செய்ய முடியாது – முழு விபரம் உள்ளே!!

EPFO பயனாளர்கள் தங்களின் கணக்கிற்குள் உள் நுழைவதற்கு கடவுச்சொல்லை புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

EPFO பயனாளர்கள்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலமாக ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகை பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது, தற்போது பயனாளர்களுக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது EPFO கணக்கின் கீழ் உள் நுழைவதற்கு தங்களின் கடவுச்சொல்லை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். இந்த நடவடிக்கையானது அனைவரும் ஆதார் எண்ணுடன் மொபைல் நம்பரை இணைக்க வேண்டும் என்பதை சரிபார்க்க மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 வது தேர்ச்சி பெற்றவரா? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு || அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

அத்துடன் கடவுச்சொல் ஆனது பத்து வருடங்களாக புதுப்பிக்கப்படாமல் இருந்தால்
இந்த அப்டேட்டை செய்யுமாறு EPFO பயனாளிகளை அறிவுறுத்தியுள்ளது. மேலும் தங்களின் கணக்கின் கடவுச்சொல்லை புதுப்பித்த 6 மணி நேரத்திற்கு பிறகு தான் உங்களின் E-Passbook பார்க்க முடியும்.

Follow our Instagram for more Latest Updates

வழிமுறைகள்

1. இதற்கு முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

2. இப்போது உங்களின் பெயர், கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். அதன் பின்பு, புதிய கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும்.

3. இதையடுத்து, தற்போது Get Aadhaar OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

4. இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ‘OTP’ எண் அனுப்பப்படும்.

5. இறுதியாக OTP எண்ணை உள்ளிட்டால், தங்களின் புதிய கடவுச்சொல் புதுப்பிக்கப்படும்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!