EPFO நிறுவனத்தில் 44 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.2,15,900/-
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள Chief Information Security Officer, Chief Technology Officer, Junior Director, Deputy Director & Assistant Director பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | EPFO |
பணியின் பெயர் | Chief Information Security Officer, Chief Technology Officer, Junior Director, Deputy Director & Assistant Director |
பணியிடங்கள் | 44 |
கடைசி தேதி | 15.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Chief Information Security Officer, Chief Technology Officer, Junior Director, Deputy Director & Assistant Director பணிகளுக்கு என 44 கலையிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்சம் 5b6 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “FB
Group” Join Now
EPFO கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ Master degree/ Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பதிவாளர் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous) வகித்தவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.56,100/- முதல் அதிகபட்சமாக ரூ.2,15,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.
EPFO தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Written Test அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணபிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 15.04.2021 (அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்) அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Download EPFO Notification PDF
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்





Iam interested
I am interested
I interested
I’m interested
I am intrested,how can I apply for this???
Tq for this golden opportunity
I m interested