EPFO பயனர்களுக்கு 8.50% வட்டி உயர்வு – PF கணக்கு சரிபார்ப்பு! முழு விவரம் இதோ!

0
EPFO பயனர்களுக்கு 8.50% வட்டி உயர்வு - PF கணக்கு சரிபார்ப்பு! முழு விவரம் இதோ!
EPFO பயனர்களுக்கு 8.50% வட்டி உயர்வு - PF கணக்கு சரிபார்ப்பு! முழு விவரம் இதோ!
EPFO பயனர்களுக்கு 8.50% வட்டி உயர்வு – PF கணக்கு சரிபார்ப்பு! முழு விவரம் இதோ!

வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) தனது ஊழியர்களுக்கு 8.50 % வட்டி உயர்வை அறிவித்திருக்கும் நிலையில் இந்த தொகை PF கணக்கில் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க சில எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வட்டி உயர்வு

சமீபத்தில் மாத சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களுக்கும் PF கணக்கில் 8.50 சதவீத வட்டியை அறிவித்த EPFO அமைப்பு அதற்கான தொகையை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் டெபாசிட் செய்திருக்கிறது. அதாவது 2019-20ம் நிதியாண்டில் ஏற்பட்ட KYC இடையூறு காரணமாக EPFO சந்தாதாரர்களுக்கு 2020-21 நிதியாண்டிற்கான வட்டி விகிதங்கள் எதுவும் மாற்றப்படாமல் இருந்தது. இப்படி இருக்க சமீபத்தில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), ஊழியர்களுக்கு 8.5% என வட்டி உயர்வை அறிவித்திருந்தது.

டிசம்பர் மாதத்தில் இன்னும் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத குறைந்த வட்டி விகிதமாகும். இப்போது EPFO அமைப்பு செலுத்தியுள்ள இந்த தொகை உங்களது PF கணக்கில் இணைந்துள்ளதா என்பதை காண சில எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் SMS, மிஸ்டு கால் மற்றும் ஆன்லைன் சேவைகள் மூலம் PF இருப்பை சரி பார்க்க விரும்புபவர்கள் கீழ் காணும் வழிமுறைகளை பின்பற்றும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக இந்த அனைத்து சேவைகளையும் பெற்று கொள்ள உங்களின் UAN மற்றும் PAN எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மிஸ்டு கால் மூலம் கணக்கு சரி பார்க்க:
  • பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
  • இப்படி செய்தால் SMS மூலம் EPFO லிருந்து PF பற்றிய விவரங்கள் கிடைக்கும்.
ஆன்லைன் மூலம் சரிபார்க்க:
  • முதலில் epfindia.gov.in என்ற இணையதளத்தை திறக்கவும்.
  • இதில் இ-பாஸ்புக் என்பதை தேர்வு செய்யவும்.
  • தொடர்ந்து passbook.epfindia.gov.in எனும் பக்கம் திறக்கும்.
  • அதில், பயனர்பெயர் அல்லது UAN எண், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை நிரப்பவும்.
  • இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும்.
  • அதில் உறுப்பினர் ஐடியை தேர்ந்தெடுக்கவும்.
  • பின்னர் இ-பாஸ்புக்கில் EPF இருப்பை சரிபார்க்கலாம்.
SMS மூலம் சரிபார்க்க:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!