EPFO மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
EPFO மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
EPFO மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
EPFO மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு எனும் EPFO நிறுவனத்தில் தற்போது Chief Engineer, Executive Engineer, Assistant Executive Engineer & Junior Engineer பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Employees’ Provident Fund Organisation (EPFO)
பணியின் பெயர் Chief Engineer, Executive Engineer, Assistant Executive Engineer & Junior Engineer
பணியிடங்கள் 57
விண்ணப்பிக்க கடைசி தேதி 45 days From AD
விண்ணப்பிக்கும் முறை Offline
EPFO காலிப்பணியிடங்கள்:
  • Chief Engineer – 01
  • Executive Engineer – 02
  • Assistant Executive Engineer – 21
  • Junior Engineer – 33 என மொத்தமாக 57 காலிப்பணியிடங்கள் தற்போது EPFO நிறுவனம் நிரப்ப உள்ளது.
EPFO தகுதி விவரங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் மத்திய அரசு நிறுவனத்தில் வழக்கமான முறையில் ஒத்த பதவிகளில் Parent Cadre அல்லது துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்றார்ப்போல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் தகுதி விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

EPFO ஊதிய தொகை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வான பின்பு தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தது Level – 6 முதல் அதிகபட்சம் Level – 13 என்கிற மத்திய அரசு ஊதிய அளவின்படி மாத ஊதியம் பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் பார்க்கலாம்.

EPFO தேர்வு முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

EPFO விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உடனே அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

EPFO Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!