EPFO நிறுவனத்தில் 42 காலிப்பணியிடங்கள் – தேர்வு & நேர்காணல் கிடையாது..!

0
EPFO நிறுவனத்தில் 42 காலிப்பணியிடங்கள் - தேர்வு & நேர்காணல் கிடையாது..!
EPFO நிறுவனத்தில் 42 காலிப்பணியிடங்கள் - தேர்வு & நேர்காணல் கிடையாது..!
EPFO நிறுவனத்தில் 42 காலிப்பணியிடங்கள் – தேர்வு & நேர்காணல் கிடையாது..!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Joint Director (IS), Deputy Director (IS), Assistant Director (IS) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)
பணியின் பெயர் Joint Director (IS), Deputy Director (IS), Assistant Director (IS)
பணியிடங்கள் 42
விண்ணப்பிக்க கடைசி தேதி within 45 days
விண்ணப்பிக்கும் முறை Offline
EPFO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Joint Director (IS), Deputy Director (IS), Assistant Director (IS) பணிகளுக்கென 42 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Joint Director (IS) – 06 பணியிடங்கள்
  • Deputy Director (IS) – 12 பணியிடங்கள்
  • Assistant Director (IS) – 24 பணியிடங்கள்
EPFO கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree, Bachelor of Engineering or Bachelor of Technology, Graduate என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

EPFO வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

EPFO ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதிய வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Assistant Director (IS) – ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை
  • Deputy Director (IS) – ரூ.67,700 /- முதல் ரூ.2,08,700/- வரை
  • Joint Director (IS) – ரூ.78,800 /- முதல் ரூ.2,09,200/- வரை
EPFO தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

EPFO விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 45 நாட்களுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!