EPFO ஆணையத்தில் ரூ.2,09,200/- சம்பளத்தில் வேலை – 40 காலிப்பணியிடங்கள்..!

0
EPFO ஆணையத்தில் ரூ.2,09,200/- சம்பளத்தில் வேலை - 40 காலிப்பணியிடங்கள்..!
EPFO ஆணையத்தில் ரூ.2,09,200/- சம்பளத்தில் வேலை - 40 காலிப்பணியிடங்கள்..!
EPFO ஆணையத்தில் ரூ.2,09,200/- சம்பளத்தில் வேலை – 40 காலிப்பணியிடங்கள்..!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO நிறுவனத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Joint Director(IS), Deputy Director(IS), Assistant Director(IS) பணிகளுக்கு 40 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்துக்கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Employees’ Provident Fund Organisation- EPFO
பணியின் பெயர் Joint Director(IS), Deputy Director(IS), Assistant Director(IS)
பணியிடங்கள் 42
விண்ணப்பிக்க கடைசி தேதி 45 days from the date of notification release
விண்ணப்பிக்கும் முறை Online

EPFO காலிப்பணியிடங்கள் :

வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் தற்போது கீழ்கண்ட பணிகளுக்கு என்று மொத்தமாக 42 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Joint Director(IS) 06
  • Deputy Director(IS) 12
  • Assistant Director(IS) 24

EPFO தகுதிகள் :

Joint Director :

இப்பணிக்கு விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Computer Engineering / Computer Science / Computer Technology / Computer Science and Engineering / Information Technology போன்ற பாடப்பிரிவில் BE / B.Tech கட்டாயம் முடித்திருக்க வேண்டும். மேலும் computer science / information technology போன்ற பாடப்பிரிவில் Master’s degree முடித்திருப்பவர்களுக்கு கூடுதல் சிறப்பு. மேலும் இப்பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 8 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Deputy Director :

இப்பணிக்கு விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Computer Engineering / Computer Science / Computer Technology / Computer Science and Engineering / Information Technology போன்ற பாடப்பிரிவில் BE / B.Tech கட்டாயம் முடித்திருக்க வேண்டும். மேலும் computer science / information technology போன்ற பாடப்பிரிவில் Master’s degree முடித்திருப்பவர்களுக்கு கூடுதல் சிறப்பு. மேலும் இப்பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 5 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Assistant Director :

இப்பணிக்கு விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Computer Engineering / Computer Science / Computer Technology / Computer Science and Engineering / Information Technology போன்ற பாடப்பிரிவில் BE / B.Tech கட்டாயம் முடித்திருக்க வேண்டும். மேலும் Computer Applications ல் Master’s degree அல்லது computer science/ information technology பாடத்தில் Master of Science டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

குடும்பத்தை அக்கறையுடன் பார்க்கும் பாக்கியா, கண்கலங்கிய ஈஸ்வரி – வெளியான “பாக்கியலட்சுமி” ப்ரோமோ!

EPFO வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பத்தரர் கட்டாயம் 56 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். மேலும் வயது தளர்வுகள் குறித்த விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.

EPFO ஊதிய விவரங்கள் :

Joint Director(IS) பணிக்கு ரூ.78,800/- முதல் ரூ.2, 09, 200 வரையும்,
Deputy Director(IS) பணிக்கு ரூ.67, 700/- முதல் ரூ.2,08, 700 வரையும்,
Assistant Director(IS) பணிக்கு ரூ.56,100/- முதல் ரூ.1,77,500 வரையும்,
விண்ணப்பதாரர் தேர்வாகும் பதவியை பொறுத்து மேற்கண்டவாறு மாத ஊதியம் வழங்கப்படும்.

15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு கடிதம்!

EPFO தேர்வு செயல் முறை :

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

EPFO விண்ணப்பிக்கும் முறை ;

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே நாங்கள் கொடுத்துள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

Official Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!