இங்கிலாந்தின் பிரதமராக பதவி ஏற்றார் ரிஷி சுனக் – மன்னர் 3ம் சார்லஸ் தலைமையில் பதவியேற்பு!

0
இங்கிலாந்தின் பிரதமராக பதவி ஏற்றார் ரிஷி சுனக் - மன்னர் 3ம் சார்லஸ் தலைமையில் பதவியேற்பு!
இங்கிலாந்தின் பிரதமராக பதவி ஏற்றார் ரிஷி சுனக் - மன்னர் 3ம் சார்லஸ் தலைமையில் பதவியேற்பு!
இங்கிலாந்தின் பிரதமராக பதவி ஏற்றார் ரிஷி சுனக் – மன்னர் 3ம் சார்லஸ் தலைமையில் பதவியேற்பு!

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு பின், மன்னர் சார்லஸ் தலைமையில், இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் இன்று (அக். 25) பதவி ஏற்றுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர்:

இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை உயர்வு, மினி பட்ஜெட் திட்டம் ஆகியவற்றின் காரணமாக பதவி ஏற்று வெறும் 45 நாட்கள் மட்டுமே ஆன லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த 20 ஆம் தேதி அறிவித்தார். அதனால் ஆளும் கட்சியின் தலைவராக இருப்பவர்தான் பிரதமராக முடியும் என்பதால், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் ரிஷி சுனக் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

Follow our Instagram for more Latest Updates

இங்கிலாந்தின் 57-வது பிரதமராக இருக்கும் ரிஷி சுனக்கிற்கு இந்தியாவின் பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிலையில் இன்று இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி அளவில் புதிய பிரதமர் அமைச்சரவையை கூட்டினார். அதன் பின் மன்னர் சார்லஸ் தலைமையில், பக்கிங்ஹாம் அரண்மனையில் ரிஷி சுனக்கிற்கு, மன்னர் மூன்றாம் சார்லஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் தனது பதவிக்காலத்தில் 15 பேருக்கு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

மழைநீர் வடிகால் அமைப்பு பணிகள் – மாநகராட்சியின் முக்கிய உத்தரவு.. மீறினால் புகார் அளிக்கலாம்!

Exams Daily Mobile App Download

அதில் கடைசியாக லிஸ் ட்ரஸ் தான் பிரதமராக இருந்தார். அதன் பின் மன்னர் 3ம் சார்லஸின் ஒப்புதலை அடுத்து பிரிட்டிஷ் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றார். மேலும் இங்கிலாந்தின் மிக குறுகிய கால பிரதமர் லிஸ் ட்ரஸ் ஆவார். அது மட்டுமில்லாமல் மன்னர் சார்லஸ் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கும் முதல் பிரதமர் ரிஷி சுனக் என்பது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!