Engineering இளைஞர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – ரூ.1,12,400 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிக்கவும்!

0
Engineering இளைஞர்களுக்கான சூப்பர் அறிவிப்பு - ரூ.1,12,400 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிக்கவும்!
Engineering இளைஞர்களுக்கான சூப்பர் அறிவிப்பு - ரூ.1,12,400 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிக்கவும்!
Engineering இளைஞர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – ரூ.1,12,400 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிக்கவும்!

இளநிலை பொறியாளர் பணியில் காலியாகவுள்ள பணியிடம் குறித்தான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும், சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை குறித்தான அனைத்து விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இளநிலை பொறியாளர் பதவி

மத்திய அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடம் குறித்தான விவரங்களை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாட பிரிவுகளில் பிஇ, பி.டெக் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ படித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பாடப்பிரிவு சம்மந்தப்பட்ட வேலைகளில் பணி அனுபவம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகள் மூடல்? வலுக்கும் எதிர்ப்புகள்!

மேலும், இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவருக்கு ஜனவரி 1, 2022ன் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும் எனவும், சில பிரிவை சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் ஊழியர்களுக்கு ரூ.35,400 – 1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்காக நடத்தப்படும் எஸ்எஸ்சி தகுதி தேர்வில் தேர்வாளர் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த எழுத்து தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. மேலும், இந்த தேர்வு நவம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமும் தகுதியும் பெற்றவர்கள்  www.sss.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 2 தான் கடைசி தேதி என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்வு குறித்தான விவரங்களை அறிய விரும்பினால் www.sss.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று தேவையான விவரங்களை அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!