செமஸ்டர் தேர்வுகளுக்கு முன் ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தும் பொறியியல் கல்லூரிகள்
அண்ணா பல்கலையின் கீழ் 450 மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. பயிலும் மாணவர்களுக்கு இந்த ஏப்ரல் மே மாதங்களில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எனவே தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு சில தனியார் கல்லூரிகள் மானவர்களை தேர்விற்கு தயார்படுத்தும் நோக்கில் வாட்ஸ்அப் மூலமாக மாதிரி தேர்வுகளை நடத்துகிறது. இந்த முயற்சிகள் செமஸ்ட்டர் தேர்வுகளுக்கு பயன் அளிக்கும் என கருதப்படுகிறது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |