தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

0
தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தில் (NMDC) 59 பணியிடங்களுக்கான காலியிடங்கள் உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது, இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NMDC வேலைவாய்ப்பு:

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தில் Graduate/ Technician Apprentice & Programming and Systems Administration Assistant (PASAA) காலிப்பணியிடங்கள் உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. Apprentice & PASAA பணிக்கு மொத்தம் 59 காலியிடங்கள் உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதில், Graduate Apprentice இடத்திற்கு 16 பணியிடங்களும், Technician Apprentice பணிக்கு 13 பணியிடங்களும், Programming and Systems Administration Assistant (PASAA) பணிக்கு 30 பணியிடங்களும் உள்ளது.

தகுதிகள்:

  • Graduate Apprentice பணிக்கு Civil, Mechanical, Electrical, Electrical & Electronics and Mining Engineering பாடங்களில் degree முடித்திருக்க வேண்டும்.
  • Technician Apprentice பணிக்கு Mechanical, Electrical, Electronic & Tele commutation, Mining, Modern Office Practice Management and Computer Science & Application பாடங்களில் Diploma முடித்திருக்க வேண்டும்.
  • PASAA பணிக்கு National Trade Certificate மற்றும் Computer Operator and Programming Assistant (COPA) போன்றவற்றில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம்:

இப்பணிகளுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. பதிவாளர்கள் merit அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். தகுதியுள்ளவர்கள் இப்பணிக்கு ஜூன் 15ம் தேதியான நாளைக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாளாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!