தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்றுனர் வேலைவாய்ப்பு – டிச.12 முதல் விண்ணப்ப பதிவு!

0
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்றுனர் வேலைவாய்ப்பு - டிச.12 முதல் விண்ணப்ப பதிவு!
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்றுனர் வேலைவாய்ப்பு - டிச.12 முதல் விண்ணப்ப பதிவு!
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்றுனர் வேலைவாய்ப்பு – டிச.12 முதல் விண்ணப்ப பதிவு!

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் குறிப்பிட்ட விளையாட்டுகளுக்கான பயிற்றுநர் பணிக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலைவாய்ப்பு:

தமிழக அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து பல திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. மேலும், முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றதுமே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க ஏதுவாக முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், நிறுவனங்களை தொடங்கவும் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்தார்.

Follow our Instagram for more Latest Updates

அதன்படி, படிப்படியாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ஹாக்கி, கபடி, கோகோ, பளுதூக்குதல், கால்பந்து போன்றவைக்கான பயிற்றுனர் பணிக்கு 97 காலியிடங்கள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர கால சூழ்நிலைகளில் SMS கட்டணம் இல்லை – தொலை தொடர்பு அமைச்சகம் தகவல்!

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் sdat.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் டிசம்பர் 12ம் தேதி முதல் 30ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம் என்றும், இப்பணிக்கு நேரடி நியமன தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!