சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு தேதி வெளியீடு!

0
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு தேதி வெளியீடு!
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு தேதி வெளியீடு!
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு தேதி வெளியீடு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் பல்வேறு பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டு தமிழக அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் Driver, Examiner, Reader உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டது.

மேலும் இப்பணியிடத்தில் தகுதியான நபர்கள் எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள். தற்போது Driver, Examiner, Reader உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 216 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதில் Driver பணியிடத்திற்கான எழுத்து தேர்வானது வருகிற அக்டோபர் 15-ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download

இதையடுத்து Examiner, Reader உள்ளிட்ட பணியிடத்திற்கான எழுத்து தேர்வானது அக்டோபர் 16-ம் தேதி அன்று நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் மாவட்ட வாரியாக தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இத்தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டு தேர்வு நடைபெற இருக்கும் 1 வார காலத்திற்கு முன்பாக வெளியிடப்படும்.

Download Driver Exam Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!