BOB வங்கியில் மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை இறுதிநாள்!

0
BOB வங்கியில் மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை இறுதிநாள்!
BOB வங்கியில் மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை இறுதிநாள்!
BOB வங்கியில் மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை இறுதிநாள்!

Bank of Baroda வங்கியில் முன்னதாக Business Correspondent Supervisors பணிக்கு காலியிடங்கள் இருப்பதாகவும், இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOB வேலைவாய்ப்பு:

நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது. அறிவிப்பின் படி, BOB வங்கியில் Business Correspondent Supervisors பணிக்கு 5 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிக்கு 21 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட M.Sc. (IT)/ BE (IT)/ MCA/ MBAகல்வி தகுதியை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், வங்கியில் Chief Manager ஆக பணியாற்றி பின்னர் ஓய்வு பெற்றவர்களும் Business Correspondent Supervisors பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Business Correspondent Supervisors பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TNPSC Field Surveyor தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

Business Correspondent Supervisors பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.15,000 ஊதியமாக வழங்கப்படும் என்றும், பணிக்கு தேர்வு எதுவும் இல்லாமல் நேர்காணல் வாயிலாக தான் நியமனம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் இப்பணிக்கான விண்ணப்பம் செலுத்த பட வேண்டும். அதிலும், விண்ணப்பிக்க அக்டோபர் 31 இறுதி நாள் என்பதால் உடனடியாக விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!