ECIL நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – ஜூன் 15 விண்ணப்பிக்க இறுதி நாள்!!

0
ECIL நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - ஜூன் 15 விண்ணப்பிக்க இறுதி நாள்!!
ECIL நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - ஜூன் 15 விண்ணப்பிக்க இறுதி நாள்!!
ECIL நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – ஜூன் 15 விண்ணப்பிக்க இறுதி நாள்!!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Project Engineer மற்றும் Asst. Project Engineer பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்ட்டுள்ள நிலையில், இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாளாகும்.

ECIL வேலைவாய்ப்பு:

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. மொத்தம் 20 பணியிடங்கள் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், Project Engineer பணிக்கு 12 இடங்களும், Asst. Project Engineer பணிக்கு 08 இடங்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதிகள்:

30.04.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது Project Engineer பதவிக்கு அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். Asst. Project Engineer பதவிக்கு அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 60% மதிப்பெண்களுடன் ECE/EEE/EIE/ Mechanical பிரிவில் பொறியியல் முடித்திருக்க வேண்டும். Project Engineer பணிக்கு ரூ.40,000/ ஊதியமும், Asst. Project Engineer பணிக்கு ரூ.30,000/- மாத ஊதியமும் வழங்கப்படும்.

விண்ணப்பம்:

Project Engineer பதவிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலமும், Asst. Project Engineer பதவிக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் trade test மூலமும் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை ஜூன் 15ம் தேதியான நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாளாகும்.

Download Notification 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!