தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகள்!

0
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு - தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகள்!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு - தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகள்!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகள்!

தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது குறித்த ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலர் அவர்களின் தலைமையில் நடந்துள்ளது.

தனியார் நிறுவனங்கள்:

தமிழக அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்புகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு என்று குறிப்பிட்ட சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதேபோல், தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்நிலையில், தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பது குறித்து தமிழக தலைமைச் செயலர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை இயக்குநர், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற முக்கிய அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாதம் ரூ. 20,000 ஊதியத்தில் பெண்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Exams Daily Mobile App Download

ஆலோசனை கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை தனியார் நிறுவனங்கள் அளிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சில சலுகைகள் அளிக்கப்படும் என்றும், தனியார் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளின் தனித்திறமையை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கென தனியாக நிபுணர் குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!