மதுரையில் பிப்.20 தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய அறிவிப்பு!

0
மதுரையில் பிப்.20 தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் - முக்கிய அறிவிப்பு!
மதுரையில் பிப்.20 தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் - முக்கிய அறிவிப்பு!
மதுரையில் பிப்.20 தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய அறிவிப்பு!

தமிழகம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் மீண்டும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனியார் பள்ளி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கு மதுரையில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 வருடங்களில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. இதனால் சில தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது ஊரடங்குகளில் தளர்வு அளிக்கப்பட்டு பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்: வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

விண்ணப்பத்தாரர் கல்வி தகுதி: இளங்கலை அல்லது முதுகலை படித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம் மற்றும் BEd,Med,M Phil படித்து முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். கல்வியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு ஆகும். நேர்முக தேர்வுக்கு வரும் போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல், PASSPORT SIZE PHOTO-1 கொண்டு வரவும்.மேலும் நீங்களே ஏதாவது ஒரு topic தேர்ந்தெடுத்து படித்து வரவும் .DEMO CLASS எடுக்க தயாராக வரவும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கிய குறிப்பு ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் .

1. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெற  www.tnschoolteachers.com என்ற இணையதளத்தில் FOR TEACHERS—-SIGNUP —CLICK செய்து பதிவு செய்ய வேண்டும்.

TCS, Wipro, HCL உட்பட IT நிறுவனங்களில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – 3.60 லட்சம் பேர் தேர்வு!

2)மீண்டும் TEACHERS LOGIN கிளிக் செய்து உங்கள் மொபைல் எண்ணையும், நீங்கள் கொடுத்த PASSWORD கொடுத்து LOGIN செய்ய வேண்டும்.

3)FILL YOUR COMPLETE DETAILS என்ற MENU வை கிளிக் செய்து உங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். www.tnschoolteachers.com இணையத்தளத்தில் பதிவு செய்துவிட்டு 20.02.2022 ஞாயிறு அன்று நேர்முக தேர்வுக்கு நேரில் வரவும். மேலும் தவறான தகவல்களை பதிவு செய்பவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!