TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான TCS 2019, 2020, 2021 ஆகிய வருடங்களில் கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TCS:

நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு, கட்டுப்பாடுகளை விதித்து தொற்று பரவலை கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வேலையிழப்பும் ஏற்பட்டது. போதிய வருமானம் இன்றி மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நேரத்தில் வேலைவாய்ப்பு என்பது மக்களுக்கு அவசிய ஒன்றாக இருந்தது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மத்திய அரசின் மேரா ரேஷன் செயலி அறிமுகம்!

ஓரளவு பாதிப்புகள் குறைந்து மக்கள் தொற்றில் இருந்து மீண்டு வரும் வேளையில் மக்கள் வேலை வாய்ப்புகளை தேட ஆரம்பித்தனர். அதனால் அரசு மற்றும் தனியார் துறைகள் வேலைவாய்ப்புகளை வழங்க முன் வந்தது. அந்த வகையில் தற்போது மிக பிரபலமான TCS தொழில்நுட்ப நிறுவனம் நடப்பு ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 2019, 2020, 2021 ஆகிய வருடங்களில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – குறைவான வட்டியில் வழங்கும் வங்கிகளின் பட்டியல்!

விண்ணப்பிப்பவர்கள் எழுத்துத் தேர்வில் திறனறிவு, நிரலாக்க மொழி, சோதனை நடைபெறும். இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற முடியும். விண்ணப்பிக்க விரும்புவோர் www.tcs.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தில் இடம் பெறும் அனைத்து தகவல்களை நிரப்ப வேண்டும். மேலும் தேர்வு மற்றும் பணியிடம் குறித்த விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!